புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

30 Jan, 2020 | 5:56 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. முகக்கவசங்களை இலவசமாக வழங்குமாறு சஜித் கோரிக்கை

02. முகக் கவசங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

03. ரஞ்சன் ராமநாயக்க விளக்கமறியல் நீடிப்பு

04. நாடளாவிய ரீதியில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படும்

05. மக்கள் சக்தியின் மற்றுமொரு திட்டம் மக்களிடம் கையளிப்பு

06. கடற்படையினர் இருவருக்கு விளக்கமறியல்

07. ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு

08. ஆயுர்வேதத் திணைக்களம் மக்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்

09. நாட்டில் பணிபுரியும் சீனப் பிரஜைகளை பரிசோதிக்க நடவடிக்கை

வௌிநாட்டுச் செய்திகள்

01. கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற முடியும் – சீன ஜனாதிபதி

02. வுஹான் நகரிலிருந்து நூற்றுக்கணக்கான வௌிநாட்டவர்கள் வௌியேற்றம்

03. மத்திய கிழக்கு சமாதானத் திட்டம் ட்ரம்பினால் முன்மொழிவு

விளையாட்டுச் செய்தி

01. அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்திய இளையோர் அணி


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்