சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

26 Jan, 2020 | 6:15 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. தெரிவுக்குழுவின் தலைவராக சுமந்திரனை நியமிக்க தீர்மானம்

02. மாற்றுத்திறனுடைய பிள்ளைகளுக்கு பாதுகாப்பு மத்திய நிலையம்

03. கொரோனா வைரஸினால் 65 மில்லியன் மக்கள் உயிரிழக்கும் அபாயம்

04. மக்களின் பில்லியன் கணக்கான பணம் அழிக்கப்பட்டமைக்கு பொறுப்புக்கூறுவது யார்?

05. காணாமல் போனோர் குறித்த விசாரணையின் பின்னரே மரண சான்றிதழ்

06. தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இந்தியா பயணம்

07. கலந்துரையாடலுக்கு உத்தியோகபூர்வ அறிவித்தல் கிடைக்கவில்லை – மனோ கணேசன்

08. கிளிநொச்சியில் மனைவியைக் கொன்றவர் தற்கொலைக்கு முயற்சி

09. கொழும்பின் பல பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம்

வௌிநாட்டுச் செய்திகள்

01. துருக்கியில் நிலநடுக்கம் ; 22 பேர் உயிரிழப்பு

02. இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இராஜஸ்தான் சட்டமன்றத்தில் தீர்மானம்

விளையாட்டுச் செய்தி

01. சர்வதேச டெஸ்ட் துடுப்பாட்ட நிரல்படுத்தலில் அஞ்சலோ மெத்யூஸ் 16 ஆம் இடத்திற்கு முன்னேற்றம்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்