செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

20 Nov, 2019 | 6:10 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. கனேமுல்ல இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது

02. பசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

03. கலாநிதி ஹர்ஷ டி சில்வா இராஜினாமா

04. முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன காலமானார்

05. இலங்கை – சீனாவிற்கு இடையில் அபிவிருத்தி இலக்கை முன்னோக்கி கொண்டு செல்ல தயார் – சீனா

06. புதிய ஜனாதிபதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் வாழ்த்து

07. இந்திய வௌிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை

08. யாழில் டெங்கு காய்ச்சலினால் சிறுமி உயிரிழப்பு

09. புதிய செயலாளர்கள் நால்வர் நியமனம்

10. பாராளுமன்றத்தின் அடுத்தகட்ட செயற்பாடுகள் தொடர்பில் சபாநாயகர் கலந்துரையாடல்

11. பூஜித் மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோவின் விளக்கமறியல் நீடிப்பு

12. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கடமைகளைப் பொறுப்பேற்றார்

13. எந்தவொரு தேர்தலுக்கும் தயார் – தேர்தல்கள் ஆணைக்குழு

வௌிநாட்டுச் செய்திகள்

01. மாலியின் கிழக்குப் பிராந்தியத்தில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் இராணுவ வீரர்கள் 24 பேர் பலி

02. அமேசான் மழைக்காடுகள் அழிக்கப்படும் வீதம் அதிகரிப்பு

03. சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வாயு கசிந்து ஏற்பட்ட வெடி விபத்தில் 15 பேர் உயிரிழப்பு


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்