புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 17-10-2019 | 6:05 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. கோட்டாபயவின் வெற்றிக்காக தமது கட்சி செயற்படும் என வரதராஜ பெருமாள் தெரிவிப்பு 02. ஊழலற்றவர்கள் அடங்கிய அமைச்சரவை நியமிக்கப்படும் என நலின் பண்டார உறுதி 03. பாதுகாப்பான நாடொன்றை உருவாக்கிக் கொடுப்பதாக கோட்டாபய ராஜபக்ஸ வாக்குறுதி 04. கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத கோட்டாபய என சஜித் பிரேமதாச விமர்சனம் 05. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவால் ஊடகங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை 06. பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட நால்வருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு 07. கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை உள்ளிட்ட அறுவருக்கு பிணை 08. வனவிலங்கு நிதியத்தை மூடுவதற்கு அமைச்சரவை அனுமதி 09. ஓய்வின் பின்னரும் ஜனாதிபதிக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ இல்லம் 10. 4/21 தாக்குதல் குறித்த முறைப்பாடுகளை விசாரிக்க புதிய குழு நியமனம் 11. தபால் மூல வாக்களிப்பிற்கான 78 403 விண்ணப்பங்கள் நிராகரிப்பு வௌிநாட்டுச் செய்திகள் 01. லெபனானில் வரலாறு காணாத வகையில் காட்டுத் தீ 02. இந்தியாவில் IS அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 127 பேர் கைது விளையாட்டுச் செய்தி 01. எதிர்வரும் T20 கிரிக்கெட் தொடரில் முத்தையா முரளிதரன் பங்கேற்பு