சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 06-10-2019 | 6:22 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. ஊழல் இல்லாத ஆட்சி தேவைப்படுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு 02. பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பான அறிக்கை 03. பணிப்பெண்ணாக சவுதி அரேபியா சென்ற பெண் சடலமாக திரும்பிய சம்பவம் 04. கொழும்பில் மலையக இளைஞர் மாநாடு 05. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு விசேட பாதுகாப்பு 06. இலங்கையில் 3000 - 3500 இற்கும் இடைப்பட்ட புதிய மார்பகப் புற்றுநோயாளர்கள் 07. ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்கு முறைப்பாடுகள் ஏற்பு வௌிநாட்டுச் செய்திகள் 01. ஹொங்கொங்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் கண்டனம் தெரிவிப்பு 02. லெபனான் நாட்டில் பெண்மணி ஒருவர் மருத்துவமனை வாசலில் பிச்சை எடுத்து தனது வங்கிக் கணக்கில் சுமார் 900,000 டொலர்களை (இலங்கை ரூ.163,347,429) சேர்த்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. விளையாட்டுச் செய்தி 01. உலகக் கிண்ண ரக்பி தொடரில் முதல் அணியாக காலிறுதிக்கு இங்கிலாந்து முன்னேற்றம்