சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 22-09-2019 | 6:19 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. இலங்கையில் குற்றவியல் நீதியைப் பெறுவதற்கான ஒரே வழி சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பரிந்துரை செய்வது 02. தில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்க மற்றும் நிஸ்ஸங்க சேனாதிபதி ஆகியோருக்கு இடையிலான தொலைபேசி உரையாடல் பகிரங்கப்படுத்தப்பட்டது 03. பிரதமர் தெரிவித்த கருத்திற்கு ஜனாதிபதி பதில் 04. ஐ.தே.க. செயற்குழுவில் காணப்படும் வெற்றிடங்களில் பிரதமருக்கு நெருக்கமானவர்களை நியமிக்கும் முயற்சி இடம்பெறுவதாக சுட்டிக்காட்டல் 05. பேஸ்புக் ஊடாக 24,40,000 ரூபா பணம் மோசடி 06. ரயில்வே தொழிற்சங்கத்தினரின் சட்டப்படி வேலைப் போராட்டம் கைவிடப்பட்டது. 07. செயற்குழு வெற்றிடத்திற்கு உறுப்பினர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை என ஐ.தே.க. பொதுச்செயலாளர் தெரிவிப்பு 08. இலஞ்சம் பெற்றமை தொடர்பில் கைதான யாழ். பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல் வௌிநாட்டுச் செய்தி 01. சவுதி அரேபியாவின் வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பிற்காக அமெரிக்கப் படைகளை அனுப்புவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.