திங்கட்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 02-02-2021 | 6:13 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக போராட்டம் 02. பூ. பிரசாந்தனின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு 03. மேல் மாகாண பாடசாலைகள் 15ஆம் திகதி திறக்கப்படுமா? 04. கிழக்கு முனைய ஒப்பந்தத்தை நினைவுபடுத்திய இந்தியா 05. அம்பாறையில் இரட்டைக் கொலை 06. வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் 07. மாணவர்களை உள்ளீர்க்கும் செயற்பாடு ஒத்திவைப்பு 08. வந்தாறுமூலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு 09. மாணவியின் மரணம் தொடர்பில் ஆசிரியர் கைது 10. கிழக்கு முனையம் குறித்த பிரதமரின் விசேட அறிவிப்பு 11. ஐமச பிரதி செயலாளராக வடிவேல் சுரேஷ் நியமனம் 12. நேற்று (01) மேலும் 7 கொரோனா மரணங்கள் வௌிநாட்டுச் செய்தி 01. மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்பு: ஆங் சாங் சூசி கைது