புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 28-04-2022 | 7:04 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. அரச செலவுகளை குறைக்கவும்: விசேட சுற்றறிக்கை 02. தந்தை செல்வாவின் 45 ஆவது நினைவு தினம் 03. வர்த்தகரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு 04. ''அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட மாட்டாது'' 05. சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க ஜனாதிபதி இணக்கம் 06. ரம்புக்கனை துப்பாக்கிச்சூடு: பொலிஸ் அதிகாரிகளை கைது செய்ய உத்தரவு 07. 30 ஆம் திகதி வரையான மின்வெட்டு அட்டவணை 08. வட மாகாண வணிக சமூகத்தினரை சந்தித்த அமெரிக்க தூதுவர் 09. இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி கூறவில்லை: பிரதமர் 10. வளங்களை சூறையாடியவர்களை அம்பலப்படுத்த நடவடிக்கை - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் 11. யாசகரின் கத்திக்குத்தில் வைத்தியர் பலி 12. சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் சடலங்கள் தோண்டியெடுப்பு