புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

15 Jul, 2021 | 6:55 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. இராஜதந்திரிகள் சிலர் நிதியமைச்சரை சந்தித்தனர்

02. உயர் நீதிமன்றில் 3 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல்

03. கடலட்டை பண்ணைக்கு கடற்றொழில் அமைச்சர் கள விஜயம்

04. 7 ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமனம்

05. மீனவர்களுக்கான இழப்பீட்டிற்காக 02 மில்லியன் ஒதுக்கீடு

06. கொஸ்வத்த மஹாநாம தேரரை மன்றில் ஆஜர்ப்படுத்துமாறு மனு

07. வவுனியா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பொறுப்பேற்பு

08. தனிமைப்படுத்தல் நிலையத்தில் எதிர்ப்பில் ஈடுபட்ட துமிந்த

09. ஆகஸ்ட் முதல் உக்கக்கூடிய Lunch Sheet பயன்பாடு

10. பொலிஸார் என கூறி பண மோசடி: மூவர் கைது

11. செப்டம்பர் 1 வரை ஹரின் கைதாக மாட்டார் என அறிவிப்பு

12. வேட்பாளர்களுக்கான கட்டுப்பண தொகையில் திருத்தம்

13. கொரோனா தொற்றுக்குள்ளான சிங்கம் குணமடைந்தது

14. திருகோணமலையின் சில பகுதிகளில் இன்று (15) நீர்வெட்டு


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்