செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

07 Apr, 2021 | 6:19 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. இந்திய பிரஜை விளக்கமறியலில் உயிரிழப்பு

02. இந்திய படகுகளை அழித்துவிடுமாறு அறிவுறுத்தல்

03. 12 இற்கு பின்னர் பிரத்தியேக வகுப்புகளுக்கு அனுமதி

04. பயணத்தடை விதிக்கவேண்டிய அவசியமில்லை

05. 4/21 தாக்குதல்; நட்ட ஈடு கோரி வழக்கு தாக்கல்

06. அபாய வலயங்களில் உள்ள 10,000 வீடுகளை அகற்ற திட்டம்

07. ரயில் கடவை காப்பாளர் மீது தாக்குதல்

08. மியன்மாரில் சிக்கியுள்ள மீனவர்கள் மீட்கப்படுவர்

09. சிரேஷ்ட அதிகாரி வேலாயுதன் சிவஞானசோதி காலமானார்

10. ஏப்ரல் முதல் 1,000 ரூபா சம்பளம்

11. மேலும் 6 மில்லியன் ‘Sputnik V’ தடுப்பூசிகள்

12. நாடு திரும்புவோருக்கான விசேட அறிவித்தல்

13. புதுவருடத்தை முன்னிட்டு விசேட பஸ் சேவை

14. நாடளாவிய ரீதியில் வைத்தியர் பற்றாக்குறை

15. பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்க நடவடிக்கை


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்