செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 17-03-2021 | 6:53 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. வர்த்தமானியை இரத்து செய்ய கோரி மனு 02. Blue Ocean குழுமத்திற்கு எதிரான வழக்கு விசாரணை 03. அசாத் சாலி கைது 04. ரஞ்சனின் மனுவை நிராகரிக்குமாறு கோரிக்கை 05. விமல் வீரவன்சவிற்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு 06. புர்கா தடை தொடர்பில் தீர்மானம் எடுக்கவில்லை: அமைச்சு 07. தலைமன்னாரில் கோர விபத்து 08. மொஹான் பீரிஸ் மீது வழக்கு ; குற்றப்பத்திரிகை நீக்கம் 09. சமுர்த்தி பயனாளிகளுக்கான புதிய வேலைத்திட்டம் 10. அதானி உரிமையாளர் இலங்கைக்கு நன்றி தெரிவிப்பு 11. போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது 12. சீனி மோசடி தொடர்பில் விசேட விசாரணை 13. காடழிப்பு இடம்பெறும் இடங்களில் STF முகாம்கள் 14. தடுப்பூசியின் பக்கவிளைவுகள் குறித்து ஆராய நடவடிக்கை