திங்கட்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 09-02-2021 | 6:54 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. பா.உ. சுமந்திரனுக்கான STF பாதுகாப்பு நீக்கம் 02. MTV; எழுத்துமூல சமர்ப்பணங்களை தாக்கல் செய்ய இணக்கம் 03. பொத்துவில் - பொலிகண்டி பேரணியின் பிரகடனம் வௌியீடு 04. 4/21 தாக்குதலின் பின்புலத்தில் இந்தியா உள்ளதா? 05. இந்திய மீனவர்கள் 9 பேரும் விடுதலை 06. 1,000 ரூபா சம்பள கோரிக்கை நிறைவேறியது 07. நாளொன்றில் 6 இலட்சம் பேருக்கு தடுப்பூசி 08. மஹிந்தானந்த மீதான வழக்கின் சாட்சி விசாரணைகள் நிறைவு 09. ஆதிவாசிகளின் தலைவர் மனு தாக்கல் 10. பஸ் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு ஒத்திவைப்பு 11. 30 – 60 வயதுக்கிடைப்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி 12. விமல் வீரவங்ச மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்