சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 09-08-2020 | 6:00 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. புதிய பாராளுமன்றத்தில் அமரப்போகும் உறவுக்காரர்கள் 02. தேர்தலை நேர்மையான தேர்தலாகக் கருதவில்லை: சம்பந்தன் 03. TNA தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பில் முரண்பாடு 04. தோல்வியடைந்தோருக்கு தேசிய பட்டியலில் இடமில்லை: சஜித் 05. கொள்கைகளின் அடிப்படையில் அமைச்சுகளை வழங்க வேண்டும்: நாமல் 06. தலைமைத்துவத்தை ஏற்று நடத்த தயார்: சிறிதரன் 07. அங்கொட லொக்கா மரணம்: CBI மனு தாக்கல் 08. வர்த்தமானி அறிவிப்பின் பின்னர் பதவியேற்பு 09. ஜப்பான் பிரதமர் இலங்கை பிரதமருக்கு வாழ்த்து 10. லெபனான் வெடிச்சம்பவத்தில் 14 இலங்கையர்கள் காயம் 11. தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் விபரங்களை 7 நாட்களுக்குள் வழங்குமாறு அறிவிப்பு  வௌிநாட்டுச் செய்தி 01. லெபனான் மனிதாபிமான நெருக்கடியை சந்திக்கக்கூடும் என எச்சரிக்கை