சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

09 Aug, 2020 | 6:00 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. புதிய பாராளுமன்றத்தில் அமரப்போகும் உறவுக்காரர்கள்

02. தேர்தலை நேர்மையான தேர்தலாகக் கருதவில்லை: சம்பந்தன்

03. TNA தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பில் முரண்பாடு

04. தோல்வியடைந்தோருக்கு தேசிய பட்டியலில் இடமில்லை: சஜித்

05. கொள்கைகளின் அடிப்படையில் அமைச்சுகளை வழங்க வேண்டும்: நாமல்

06. தலைமைத்துவத்தை ஏற்று நடத்த தயார்: சிறிதரன்

07. அங்கொட லொக்கா மரணம்: CBI மனு தாக்கல்

08. வர்த்தமானி அறிவிப்பின் பின்னர் பதவியேற்பு

09. ஜப்பான் பிரதமர் இலங்கை பிரதமருக்கு வாழ்த்து

10. லெபனான் வெடிச்சம்பவத்தில் 14 இலங்கையர்கள் காயம்

11. தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் விபரங்களை 7 நாட்களுக்குள் வழங்குமாறு அறிவிப்பு 

வௌிநாட்டுச் செய்தி

01. லெபனான் மனிதாபிமான நெருக்கடியை சந்திக்கக்கூடும் என எச்சரிக்கை


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்