புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

16 Jul, 2020 | 6:11 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. கைதிகள் கொலை வழக்கு: புலனாய்வு அதிகாரி விடுதலை

02. சிறுத்தைகளைப் பாதுகாக்க விசேட திட்டம்

03. பொலிஸாரை மோதிய டிப்பர் சாரதிக்கு விளக்கமறியல்

04. மின்சாரக் கட்டணங்களுக்கு சலுகை

05. பிரசாரங்களில் சிறுவர்களை பயன்படுத்த வேண்டாம்

06. கொரோனாவால் பலியானோரின் குடும்பத்தினருக்கு காப்புறுதி

07. புதிய கடற்படை தளபதி நியமனம்

08. சிறைக்குள் போதைப்பொருள் விற்பனை செய்த 15 பேர் கைது

09. முகக்கவசம் அணிந்தோருக்கு மாத்திரம் பஸ்களில் அனுமதி

10. பரீட்சை தினங்கள் குறித்த அறிவிப்பு ஒத்திவைப்பு

11. போலி பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாம்…

12. சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு வேண்டுகோள்

13. நாடு திரும்ப முடியாமல் வௌிநாடுகளில் 4,000 பேர்

14. குடியிருப்புகளை வழங்குவதாகக் கூறி பண மோசடி

15. நோயாளர்களை மறைத்து தேர்தல் செயற்பாடுகள்

16. கொரோனா குறித்து உண்மையான தகவல்களை வௌியிடுங்கள்

17. ஆட்சியாளர்களின் சிந்தனையில் மாற்றம் தெரிகிறது 

வௌிநாட்டுச் செய்திகள்

01. வௌிநாட்டு மாணவர்களை மீள அனுப்பும் அமெரிக்காவின் திட்டம் கைவிடப்பட்டது

02. ஹொங்கொங்கிற்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்து


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected]t.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்