செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 15-07-2020 | 5:54 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. பாராளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு ஒத்திகை 02. விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கை 03. திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துமாறு தயாசிறி கோரிக்கை 04. மக்களை காப்பதாக ஜனாதிபதி வாக்குறுதி 05. அனுஷா சந்திரசேகரன் பொலிஸில் முறைப்பாடு 06. ரவி, அர்ஜுனிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு ஆலோசனை 07. மாடியிலிருந்து குதித்து கைதி உயிரிழப்பு 08. ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளுமாறு கோரிக்கை 09. கடலில் மூழ்கி காணாமல் போன சகோதரிகளின் சடலங்கள் மீட்பு 10. சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு கோரிக்கை 11. கடற்படைத் தளபதி, அட்மிரலாக பதவி உயர்வு 12. கைதிகளை மன்றுக்கு அழைத்துச் செல்வது இடைநிறுத்தம்  வௌிநாட்டுச் செய்திகள் 01. தென் சீன கடல் தொடர்பான சீன திட்டம் சட்டத்திற்கு முரணானது 02. உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விளையாட்டுச் செய்தி 01. BCCI-க்கு தற்காலிக தலைமை செயல் அதிகாரி நியமனம்