திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

09 Jun, 2020 | 6:36 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. ஐ.தே.க. தொழிற்சங்க ஒன்றுகூடல் இடைநடுவே நிறுத்தம்

02. பொது போக்குவரத்து சேவை வழமைக்கு திரும்பியது

03. அதிக விலையில் அரிசி விற்பனை ; 60 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

04. ஜனாதிபதியின் கையொப்பத்துடன் போலி ஆவணம்; சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு

05. தேர்தல் திகதி இவ்வாரம் அறிவிக்கப்படும்

06. அரசியல் செயற்பாடுகளை தவிர்க்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

07. ஜனாதிபதி முன்வைத்துள்ள கோரிக்கை

08. பஸ் கட்டணத்தில் அதிகரிப்பு இல்லை – பஸ் சங்கங்கள் இணக்கம் 

வௌிநாட்டுச் செய்திகள்

01. நியூசிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் முற்றாக நீக்கம்

02. இந்தோனேஷியாவில் கிணற்றில் தவறி வீழ்ந்த நபர் ஒருவர் 6 நாட்களின் பின் மீட்பு 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்