திங்கட்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 02-06-2020 | 6:30 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. வற்றாப்பளை ஆலய பொங்கலுக்காக கடல் தீர்த்தம் எடுக்கப்பட்டது 02. சுதத் அஸ்மடலவை கைது செய்யுமாறு உத்தரவு 03. டெங்கு ஒழிப்பு; ஜனாதிபதி வழங்கியுள்ள ஆலோசனை 04. பொதுத் தேர்தல்; மனுக்கள் மீதான விசாரணை குறித்த தீர்மானம் இன்று 05. ஊவதென்னே சுமன தேரருக்கு ஆயுள் தண்டனை 06. மேல் மாகாணத்தில் விசேட செயற்றிட்டம் 07. தொண்டமானின் அமைச்சு பிரதமர் வசமானது 08. நாட்டில் 11ஆவது கொரோனா மரணம் பதிவானது வௌிநாட்டுச் செய்திகள்  01. இந்தியாவின் வட பகுதியில் பெய்துவரும் கன மழையை தொடர்ந்து சுற்றுலா முக்கியத்துவமிக்க உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹால் சேதமடைந்தது 02. ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் முடக்கல் கட்டுப்பாடுகள் தளர்த்தம்