ஊவதென்னே சுமன தேரருக்கு ஆயுள் தண்டனை

ஊவதென்னே சுமன தேரருக்கு ஆயுள் தண்டனை

by Staff Writer 01-06-2020 | 4:55 PM
Colombo (News 1st) ஊவதென்னே சுமன தேரருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில் விகாரைக்குள் ஆயுதம் மற்றும் குண்டுகளை வைத்திருந்த குற்றத்திற்காகவே இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.