செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

04 Mar, 2020 | 6:38 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. பொதுத்தேர்தலில் வாக்களிக்க 1,62,63,885 பேர் தகுதி

02. தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்க முடியுமா?

03. வவுனியாவில் பத்திரிகையின் ஆசிரியரிடம் விசாரணை

04. உயிரினங்களைத் திருடிய ரஷ்யர்கள் மூவருக்கு விளக்கமறியல்

05. கொலன்னாவை நகர சபையின் முன்னாள் தலைவருக்கு பிடியாணை

06. ரவி கருணாநாயக்க, அர்ஜூன மகேந்திரன் உள்ளிட்டோருக்கு பிடியாணை

07. இத்தாலி, தென் கொரியா, ஈரானிலிருந்து வரும் பயணிகள் கண்காணிப்பு

08. முன்னாள் அமைச்சர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

09. கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கைப் பிரஜை

10. 600 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்

11. யாழ். நாகர்கோவிலில் 281 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு

12. வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனம்: அறிக்கை வௌியீடு

வௌிநாட்டுச் செய்திகள்

01. இந்தியாவிற்கும் கொரோனா பரவல்

02. லிபியாவிற்கான ஐ.நா. சபையின் விசேட தூதுவர் Ghassan Salame இராஜினாமா

03. இனங்காணப்படாத ஏவுகணைகள் இரண்டை வட கொரியா பரீட்சித்துள்ளதாக தென் கொரிய இராணுவம் அறிவிப்பு

விளையாட்டுச் செய்தி

01. வேகப்பந்து வீச்சாளர்களான நுவன் பிரதீப் மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான T20 போட்டிகளிலிருந்து நீக்கம்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்