திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

18 Feb, 2020 | 6:41 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. மன்னார் மனித புதைகுழி வழக்கு தொடர்பில் சட்டத்தரணிகள் எதிர்ப்பு

02. கடவத்தை பொலிஸ் கான்ஸ்டபிள் காணாமல்போனமை தொடர்பில் விசாரணை

03. உதயங்க வீரதுங்கவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

04. எம்பிலிபிட்டிய வைத்தியசாலையைத் தரமுயர்த்த நடவடிக்கை

05. போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலைக்கு சென்ற 213 பேர் கைது

06. ஏப்ரல் தாக்குதல் : 12 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

07. புதிய கூட்டமைப்பை பதிவுசெய்வதற்கான ஆவணம் சமர்ப்பிப்பு

08. எட்டியாந்தோட்டையில் புதையல் தோண்டிய எண்மர் கைது

09. ஜயந்த சமரசிங்கவை கைது செய்ய பிடியாணை

10. ரிப்கான் பதியுதீனுக்கு பிணை

வௌிநாட்டுச் செய்திகள்

01. கெமரூனின் வட மேற்குப் பிராந்தியத்திலுள்ள கிராமமொன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா.சபை தெரிவிப்பு

02. உலக பொருளாதார வளர்ச்சியை கொரோனா பாதிக்கும்

விளையாட்டுச் செய்தி

01. உகண்டாவின் Joshua Cheptegei, 5 கிலோமீற்றர் ஓட்டப்போட்டியில் புதிய உலக சாதனை


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்