செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 22-01-2020 | 6:07 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய பணி நீக்கம் 02. மஹிந்தவின் குரல் பதிவும் தன்னிடம் உள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவிப்பு 03. மன்னார் பனந்தும்பு உற்பத்தி நிலைய பெயர்ப்பலகையில் சிங்களத்திற்கு முதலிடம் 04. காணாமல் போனோர் இறந்தவர்களாகவே கருதப்படுவர் - ஜனாதிபதி 05. ரஞ்சனின் தொலைபேசி உரையாடல்களை கோரும் நீதிச் சேவை ஆணைக்குழு 06. இலங்கையர் ஒருவருக்கு ஜெர்மனியில் சிறைத்தண்டனை 07. தடயவியல் கணக்கறிக்கையை சபையில் சமர்ப்பிப்பது உசிதமானது – சபாநாயகர் 08. ராஜிதவின் பிணைக்கு எதிரான மீளாய்வு மனுவை பரிசீலிக்க தீர்மானம் 09. சிரேஷ்ட அறிவிப்பாளர் A.R.M. ஜிப்ரி காலமானார் 10. தடயவியல் கணக்கறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு JVP கோரிக்கை 11. பஸ்களைக் கண்காணிப்பதற்கு 50 குழுக்கள் நியமனம் வௌிநாட்டுச் செய்திகள் 01. இன்டர்போல் அமைப்பின் முன்னாள் தலைவருக்கு சிறைத்தண்டனை 02. ராஜிவ் கொலை வழக்கு: எழுவரின் விடுதலை குறித்து தமிழக அரசின் தீர்மானத்தை அறிவிக்க காலக்கெடு