புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

14 Nov, 2019 | 6:05 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. அன்னத்திற்கு ஆதரவளிப்பதற்கான காரணம் – சந்திரிக்கா விளக்கம்

02. மீண்டும் வௌ்ளை வேன் கலாசாரத்தை செயற்படுத்த தயாராகவில்லை – சஜித்

03. வழங்கப்படும் பொறுப்பை 100 வீதம் நிறைவேற்றுவேன் – கோட்டாபய

04. தேர்தல் சட்டம் மீறப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – மஹிந்த தேஷப்பிரிய

05. வசந்த கரன்னாகொடவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த அறிவிக்குமாறு கோரிக்கை

06. காலணிக்குள் மறைத்துவைத்து தங்க பிஸ்கட்கள் கடத்தல்

07. குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் அறிவிப்பு

08. கோட்டாபயவின் பிரஜாவுரிமை தொடர்பான வழக்கு: விசேட மேன்முறையீட்டு மனு தாக்கல்

09. மூன்று பத்திரிகைகளுக்கு எதிராக சுமந்திரன் சட்ட நடவடிக்கை

வௌிநாட்டுச் செய்திகள்

01. இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல்

02. பொலிவியாவின் இடைக்கால ஜனாதிபதியாகசெனட்டர் ஒருவர் தம்மைத் தாமே அறிவிப்பு


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்