புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 24-10-2019 | 6:07 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. பகிரங்க விவாதத்திற்கு வருமாறு கோட்டாபய ராஜபக்ஸவிற்கு சஜித் பிரேமதாச அழைப்பு 02. போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என சஜித் தெரிவிப்பு 03. ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பிலான அறிக்கை சபையில் சமர்ப்பிப்பு 04. பொய் பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாம் என கோட்டாபய தெரிவிப்பு 05. கோப் குழு உறுப்பினராக திலங்க சுமதிபால நியமனம் 06. இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு 07. தெபானம பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 10 பேர் கைது 08. போதைப்பொருளுடன் கைதான இந்தியப் பிரஜைக்கு ஆயுள் தண்டனை 09. ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு மீண்டும் விளக்கமறியல் 10. பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் இரத்து வௌிநாட்டுச் செய்திகள் 01. யுக்ரைனுக்கு நிபந்தனை அடிப்படையில் இராணுவ உதவி வழங்கப்பட்டதாக அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரி Bill Taylor தெரிவிப்பு 02. பிரெக்ஸிட் நடவடிக்கை தாமதமானால் பொதுத் தேர்தலுக்கு பிரதமர் அழைப்பு விடுப்பார் எனத் தெரிவிப்பு 03. கெரி ஆனந்தசங்கரி மீண்டும் கனேடிய பாராளுமன்றத்திற்கு தெரிவு விளையாட்டுச் செய்திகள் 01. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி பொறுப்பேற்பு 02. உலகக்கிண்ண ரக்பி தொடரில் அரையிறுதிப் போட்டிகளுக்கான நடுவர் குழாம் அறிவிப்பு