home
Home
சமீபத்திய செய்திகள்
செய்தித் தொகுப்பு
உள்ளூர்
விளையாட்டு
வணிகம்
உலகம்
தமிழ்
search
தமிழ்
menu
திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்
by Chandrasekaram Chandravadani
01-10-2019 | 5:57 AM
Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்
01.
அமெரிக்காவின் Western Global Airlines நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் கட்டுநாயக்கவில் தரையிறக்கம்
02.
கோட்டாபய ராஜபக்ஸவின் ஆவணங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
03.
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்குரிய விண்ணப்பங்களை ஏற்கும் காலம் நீடிப்பு
04.
அங்கவீனமுற்ற இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.
05.
புலமைப்பரிசில் பரீட்சையில் மேலும் 5000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் பரீட்சை நிதியுதவி
06.
கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிரான மனுவை விசாரணைக்கு எடுக்கத் தீர்மானம்
07.
வித்தியா கொலை குற்றவாளிகள் இருவருக்கு மரணதண்டனை
வௌிநாட்டுச் செய்திகள்
01. ஈரானைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் முன்வராவிட்டால், யூகிக்க முடியாதளவு எண்ணெய் விலை அதிகரிக்கும் என சவுதி அரேபியா எச்சரிக்கை 02. இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏனைய செய்திகள்
நிலத்தடி இரகசிய சிறை வளாகத்தை சீல் வைக்க நடவடிக்கை
பசில் ராஜபக்ஸவை கைது செய்ய உத்தரவு
யோஷித ராஜபக்ஸ கைது
10ஆவது ABU ஊடக மாநாடு பூட்டானில் ஆரம்பம்
தாம் கைது செய்யப்படுவதை தடுக்க கோரி கோட்டாபய மனு
இன்று முன்னிலையாக முடியாதென யோஷித அறிவிப்பு
செய்தித் தொகுப்பு
இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்..
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் புதிய வௌிக்கொணர்வு
கொழும்பில் நிறைவடைந்த சமாதான பாதயாத்திரை
சாரா ஜாஸ்மினுக்கு நடந்தது என்ன?
''சுரேஷ் சலேவிற்கு ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு''
இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்..
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் புதிய வௌிக்கொணர்வு
கொழும்பில் நிறைவடைந்த சமாதான பாதயாத்திரை
சாரா ஜாஸ்மினுக்கு நடந்தது என்ன?
''சுரேஷ் சலேவிற்கு ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு''
search
search
home
Home
Latest
Featured
Local
Sports
Business
World