home
Home
சமீபத்திய செய்திகள்
செய்தித் தொகுப்பு
உள்ளூர்
விளையாட்டு
வணிகம்
உலகம்
தமிழ்
search
தமிழ்
menu
திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்
by Chandrasekaram Chandravadani
23-07-2019 | 5:53 AM
Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்
01.
பெருந்தோட்டங்களில் காணப்படும் அனைத்து வைத்தியசாலைகளையும் பொறுப்பேற்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
02.
குருணாகல் வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் 6ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
03.
கன்னியா வெந்நீரூற்று மற்றும் பிள்ளையார் கோயில் தொடர்பில் திருகோணமலை மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
04.
தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மத்திய தபால் பரிமாற்றகத்தில் 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் தேங்கியுள்ளதாக, தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
05.
அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
06.
ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
07.
ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
வௌிநாட்டுச் செய்தி
01. இந்தியாவின் சந்திரயான் – 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்தி
01. சுதந்திரக் கிண்ணத் தொடருக்கான ஒளிபரப்பு உரிமையை வழங்குவதில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக, தகவல்களின் மூலம் உறுதியாகியுள்ளது.
ஏனைய செய்திகள்
சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் திருட்டு
கொதிகலன் வெடித்ததில் 25 வயது இளைஞன் உயிரிழப்பு
கணேமுல்ல சஞ்சீவ கொலை ஐவரின் திட்டம் - பொலிஸ்
500 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு
நாட்டின் சனத்தொகை வளர்ச்சி வேகத்தில் குறைவு
பாதுகாப்பு கோரும் எதிர்க்கட்சி பா. உறுப்பினர்கள்
செய்தித் தொகுப்பு
ஷானியின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு அனுமதி
மரத்தை வெட்டியதால் 57 மாத சிறை
12500 ஆண்டுகளுக்கு முன்அழிந்த ஓநாய்க்கு புத்துயிர்
செயற்கை இதயம் பொருத்தி உயிர் கொடுத்த வைத்தியர்கள்
6 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சி
ஷானியின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு அனுமதி
மரத்தை வெட்டியதால் 57 மாத சிறை
12500 ஆண்டுகளுக்கு முன்அழிந்த ஓநாய்க்கு புத்துயிர்
செயற்கை இதயம் பொருத்தி உயிர் கொடுத்த வைத்தியர்கள்
6 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சி
search
search
home
Home
Latest
Featured
Local
Sports
Business
World