புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 23-07-2020 | 6:07 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மிரட்டல்: விரிவான விசாரணை 02. விரிவுரையாளர் க. கண்ணதாசன் விடுதலை 03. ஹஜ் கடமைக்காக முற்கொடுப்பனவு செலுத்தியவர்களுக்கான அறிவிப்பு 04. முன்பள்ளிகளை மீள ஆரம்பிக்க இணக்கம் 05. சிறைச்சாலை அத்தியட்சகரை கைது செய்ய உத்தரவு 06. குருநாகல் அரசவை கட்டடம் குறித்த இடைக்கால அறிக்கை கையளிப்பு 07. மன்னார் மறை மாவட்ட ஆயர் அறிக்கை 08. கந்தக்காடு முகாமில் இரு தரப்பினரிடையே மோதல் 09. கைதிகளை விடுவிக்க மத்திய கிழக்கு நாடுகள் இணக்கம் 10. பொலித்தீன் உணவுப் பொதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை 11. பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் கைது 12. 15 உள்நாட்டு கப்பல் நிறுவனங்களின் அனுமதிப் பத்திரங்கள் இரத்து 13. பிறப்புச் சான்றிதழ்களில் பெற்றோரின் திருமண விபரங்கள் நீக்கம் 14. புனித ஹஜ் பெருநாள் ஆகஸ்ட் முதலாம் திகதி  வௌிநாட்டுச் செய்தி  01. அமெரிக்கர்களை முகக்கவசம் அணியுமாறு கோரினார் ட்ரம்ப்