செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 15-06-2022 | 6:31 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிதி உதவி 02. கப்பம் கோருவதற்காக பெண்ணை கடத்திய நால்வர் கைது 03. பாழடைந்த அறையிலிருந்து சடலம் மீட்பு 04. பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கான அறிவித்தல் 05. திருத்தப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அனுமதி 06. வத்தளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொலை 07. யாழ்ப்பாணம் – பாண்டிச்சேரி இடையில் படகு போக்குவரத்து - அமைச்சர் டக்ளஸ் 08. ஐதேக-வுடன் இணைய சில கட்சிகள் தீர்மானம் 09. அம்பலாந்தோட்டை கடலில் மூழ்கி மூவர் காணாமற்போயுள்ளனர் 10. அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை 11. இந்தியாவிடமிருந்து மேலும் 500 மில்லியன் டொலர் கடன் 12. ''தட்டுப்பாடுகளை நிவர்த்திக்க எந்த திட்டமும் இல்லை'' 13. உயிலங்குளத்தில் இரட்டை கொலை; மேலும் ஒருவர் கைது