புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

24 Sep, 2020 | 6:06 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. ஐநா பொதுச்சபை கூட்டத்தில் ஜனாதிபதி உரை

02. அரச காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இரத்து

03. சிறுத்தை சுட்டுக்கொலை: மரண பரிசோதனை முன்னெடுப்பு

04. அமெரிக்க தூதுவர் கல்வி அமைச்சரை சந்தித்தார்

05. முல்லைத்தீவில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு

06. மீன், வாள் சின்னங்களுடன் நாணயக்குற்றிகள் மீட்பு

07. ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பூஜித்

08. பண்டாரவளையில் 5 மாடி கட்டடத்தில் தீ

09. கிராம உத்தியோகத்தர்களுக்கான சுற்றுநிரூபம் வௌியானது

10. இடைநிலை மாணவர்களை இணைப்பது இடைநிறுத்தம்

11. பூஜித், ஹேமசிறி மீதான விசாரணைகள் நிறைவு

12. 20 ஆவது திருத்தத்திற்கு எதிராக விசேட மனு

13. ரயில் அபிவிருத்தி திட்டங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

14. புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஜனாதிபதி முன்னுரிமை

15. வீதி ஒழுங்கு விதிகளை மீறிய சாரதிகளுக்கு ஆலோசனை

16. கத்தாரிலுள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டது

17. மக்களை நேரில் சென்று சந்திக்க ஜனாதிபதி உத்தேசம்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்