செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

23 Sep, 2020 | 6:02 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. அம்பிட்டியே சுமனரத்தன தேரருக்கு எதிர்ப்பு

02. மைத்திரிபாலவின் அறிக்கை குறித்து கட்டளை அறிக்கை

03. அதாவுல்லா அணிந்து சென்ற ஆடையால் சர்ச்சை

04. 20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபுக்கு எதிராக மனு

05. மாவட்ட அபிவிருத்திக் குழு இணை தலைவராக சந்திரகாந்தன்

06. சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு விளக்கமறியல்

07. கோப் குழு தலைவராக சரித்த ஹேரத் நியமனம்

08. மைத்திரி, ரணிலுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

09. மஸ்கெலியாவில் பெண் சிறுத்தை ஒன்று சுட்டுக் கொலை

10. 20 ஆவது திருத்த வரைபு பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

11. சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 சீனப் பிரஜைகள் கைது

12. எதிர்கால சந்ததியினரின் கல்வி தொடர்பில் ஜனாதிபதி

13. கண்டி கட்டட விவகாரம் குறித்து ஆராய பொலிஸ் குழு

14. பட்டாசு தொழிற்சாலை தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வௌிநாட்டுச் செய்திகள்

01. பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகையை குறைக்க இத்தாலியர்கள் ஒப்புதல்

02. டஸ்மானியா தீவில் 90 திமிங்கிலங்கள் உயிரிழப்பு

03. உயர் நீதிமன்றத்திற்கான புதிய நீதிபதி தொடர்பில் ட்ரம்ப்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்