புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

13 Aug, 2020 | 6:26 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. ஐதேக சிரேஷ்ட அங்கத்தவர்கள் ரணிலுடன் சந்திப்பு

02. மைத்திரிபால சிறிசேனவிற்கு அமைச்சுப் பதவி இல்லை

03. ரிஷாட் பதியுதீனிடம் 6 மணி நேர வாக்குமூலம் பதிவு

04. பாக்லே – தமிழ் முற்போக்கு கூட்டணி இடையே சந்திப்பு

05. 6,381 கிலோகிராம் மஞ்சளுடன் நால்வர் கைது

06. மாலக்க சில்வா பிணையில் விடுவிப்பு

07. JJB தேசியப் பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய

08. புதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் விபரம்

09. அரசவை இடிபாடுகள் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடிப்பு

10. அங்கொட லொக்காவின் சகா ஒருவர் சுட்டுக் கொலை

வௌிநாட்டுச் செய்திகள்

01. கொரோனா தடுப்பூசி குறித்து ஆய்வு தேவை: WHO

02. நாடு தவறான பாதையில் பயணிப்பதாக பிரெஞ்ச் பிரதமர் எச்சரிக்கை

03. அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹரிஸின் பெயர் பரிந்துரை

விளையாட்டுச் செய்தி 

01. உலகக்கிண்ண கால்பந்து: தகுதிச்சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்