செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 05-08-2020 | 6:24 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. அனுருத்த சம்பாயோ உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல் 02. 30 பேருக்கு வரியற்ற சம்பளம் 03. பூனைக்கு நடந்தது என்ன? 04. ஷானி அபேசேகரவின் உதவியாளர் சாட்சியம் 05. புத்தளத்திற்கு இடம்பெயர்ந்தோர் வாக்களிக்க ஏற்பாடு 06. அங்கொட லொக்காவின் மரணம் தொடர்பில் CID விசாரணை 07. முறையாக வாக்களிப்பது எவ்வாறு? 08. சிறைச்சாலை அதிகாரிகளுக்கு விசேட பாதுகாப்பு 09. பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிணை நிராகரிப்பு 10. தேர்தல் சட்டமீறல்கள் குறித்து அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் 11. அதிகாரிகளின் சொத்துக்களை அரசுடைமையாக்க தீர்மானம் 12. சந்தேகத்திற்கிடமான சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்பில் விசாரணை 13. இலங்கையர்களை அழைத்துவரும் செயற்பாடு மீண்டும் நிறுத்தம் 14. தபால் அலுவலகங்கள் மேலதிகமாக சில மணி நேரம் திறப்பு 15. புதிய பாராளுமன்றம் எதிர்வரும் 20 ஆம் திகதி கூடவுள்ளது

ஏனைய செய்திகள்