திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

10 Mar, 2020 | 6:33 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. சமயம் சார்பாக கட்சி அல்லது சுயேட்சை குழு அவசியமற்றது

02. வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கான சுகாதார அமைச்சின் ஆலோசனை

03. தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பிக்கும் திகதி நீடிக்கப்படாது

04. வீதி விபத்துக்களில் 10 பேர் பலி

05. புதிய கட்சியின் தலைமையகத்தை திறந்துவைத்தார் சஜித்

06. இலங்கையர்களுக்கு கத்தார் செல்ல தடை

வௌிநாட்டுச் செய்திகள்

01. சோமாலியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில், அல்-ஷபாப் அமைப்பின் சிரேஷ்ட தளபதி உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு

02. ஆஸ்திரியாவின் அல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட இருவேறு பனிச்சரிவுகளில் சிக்கி குறைந்தது அறுவர் உயிரிழப்பு

விளையாட்டுச் செய்திகள்

01. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கைக் குழாம் பெயரிடப்பட்டது

02. சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான பங்களாதேஷ் அணியின் புதிய தலைவராக Tamim Iqbal நியமனம்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்