சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

01 Mar, 2020 | 6:12 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. அனந்தி சசிதரனின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது

02. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு வலியுறுத்தல்

03. காலி கடற்பரப்பில் போதைப்பொருட்கள் கைப்பற்றல்

04. முல்லைத்தீவு மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபர் பொறுப்பேற்பு

05. ஃபொக்ஸ் ஹில் மலைத்தொடரில் 2000 மரக்கன்றுகளை நட்ட V-Force குழாம்

06. கிளிநொச்சியில் 320 கிலோகிராம் கேரளக்கஞ்சா பறிமுதல்

07. கொரோனா குணங்குறிகளுடனான இருவர் வைத்தியசாலைகளில் அனுமதி

08. மக்கள் சக்தியுடன் கைகோர்க்கும் அமெரிக்காவின் கிளின்டன் கல்லூரி

வௌிநாட்டுச் செய்திகள்

01. பாகிஸ்தானின் கன்த்ரா நகரில் ரயிலுடன் பயணிகள் பஸ் மோதி விபத்திற்குள்ளானதில் 30 பேர் உயிரிழப்பு

02. இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எந்தவொரு இஸ்லாமியரும் தமது குடியுரிமையை இழக்க மாட்டார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவிப்பு


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்