சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

09 Feb, 2020 | 6:13 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. வீடமைப்பு திட்டத்திற்கு இந்தியாவின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளார் பிரதமர்

02. பாலித சிறிவர்தனவிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை

03. MCC உடன்படிக்கை தொடர்பில் அமெரிக்க பிரதி உதவி இராஜாங்க செயலாளர்

04. 3 நிறுவனங்களை விசாரணைக்கு உட்படுத்த கோப் குழு நடவடிக்கை

05. மோட்டார் குண்டு வெடித்ததில் வர்த்தகர் ஒருவர் படுகாயம்

06. பாடசாலை மாணவர்கள் எழுவருக்கு விளக்கமறியல்

07. திகன விபத்தில் இளைஞர்கள் நால்வர் பலி

08. பகிடிவதை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அறிக்கை

09. நரேந்திர மோடி – மஹிந்த ராஜபக்ஸ சந்திப்பு

வௌிநாட்டுச் செய்திகள்

01. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் மருந்தைக் கண்டுபிடித்தார் இந்திய வம்சாவளி விஞ்ஞானி

02. கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 722 ஆக அதிகரிப்பு

விளையாட்டுச் செய்தி

01. FA கிண்ண கால்பந்தாட்டம்: இலங்கை பொலிஸ் கழகம் சாம்பியன்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்