திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

21 Jan, 2020 | 6:11 am

Colombo (News 1t)
உள்நாட்டுச் செய்திகள்

01. கிழக்கு பல்கலை மாணவர்கள் சிலருக்கு வகுப்புத் தடை

02. கல்வி அமைச்சர் வழங்கியுள்ள ஆலோசனை

03. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை

04. கெஹலிய றம்புக்வெல்ல, ஜயந்த ஶ்ரீ பண்டார ஆகியோர் விடுதலை

05. குரல் பதிவு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் தெரிவிப்பு

06. பூஜித், ஹேமசிறியின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

07. 9 வருடங்களின் பின்னர் திறக்கப்படும் தந்திரிமலை

வௌிநாட்டுச் செய்தி

01. ஆபிரிக்காவின் செல்வந்தப் பெண்மணியான Isabel dos Santos வருமானம் ஈட்டும் முறை தொடர்பான ஆவணங்கள் வௌியாகின

விளையாட்டுச் செய்தி

01. இலங்கை கிரிக்கெட் அணியை 90 ஓட்டங்களால் வெற்றி கொண்டது இந்தியா


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்