புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 09-01-2020 | 6:40 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. கன்னியா வெந்நீருற்று, பிள்ளையார் கோவில் குறித்த இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு 02. லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு 11 வருடங்கள் பூர்த்தி 03. ரஞ்சன் ராமநாயக்க நகர்த்தல் பத்திரம் தாக்கல் 04. யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் துருக்கியில் உயிரிழப்பு 05. பிள்ளையான் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு 06. விடைத்தாள் மதிப்பீட்டிற்காக 27 பாடசாலைகள் மூடப்படவுள்ளன 07. பூஜித் ஜயசுந்தரவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவு 08. சுசில் கிந்தெல்பிட்டிய உள்ளிட்ட நால்வர் விடுதலை 09. ஷானி அபேசேகரவிற்கு வௌிநாட்டுப் பயணத்தடை 10. பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவையை வினைத்திறனாக்க நடவடிக்கை வௌிநாட்டுச் செய்திகள் 01. வறட்சியான காலங்களில் அதிகளவு தண்ணீரைக் குடிப்பதால், 10,000 இற்கும் மேற்பட்ட ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல அவுஸ்திரேலிய அரசு தீர்மானம் 02. உக்ரைன் விமான விபத்தில் 176 பேர் உயிரிழப்பு 03. ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்களின் மீது ஏவுகணைத் தாக்குதல் விளையாட்டுச் செய்தி 01. ஆபிரிக்காவின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருதை Sadio Mane சுவீகரித்தார்