திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

07 Jan, 2020 | 5:42 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

02. விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 136 பேர் கைது

03. பதுளையில் பஸ்ஸொன்று பள்ளத்தில் வீழ்ந்ததில் 7 பேர் உயிரிழப்பு

04. பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸின் நிறுவன வர்த்தக நடவடிக்கை மீதான தடை மேலும் நீடிப்பு

05. ரூமி மொஹமட் உள்ளிட்ட மூவருக்கு பிணை

06. பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதிக்கு பிணை

07. பூஜித், ஹேமசிறியின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

வௌிநாட்டுச் செய்திகள்

01. குரோஷிய ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் ஸோரன் மிலனோவிக் (Zoran Milanovic) வெற்றி

02. பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிராக போராட்டம் நடத்த மாணவர்கள் தீர்மானம்

விளையாட்டுச் செய்தி

01. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா முழுமையாகக் கைப்பற்றியது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்