சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 15-12-2019 | 6:20 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. இலங்கையில் புதிய செயற்றிட்டங்களை முன்னெடுக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் 02. இலங்கை எங்கிருக்கிறது என கூகுளில் அதிகளவானோர் தேடல் 03. இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்: த.தே.கூ. 04. ராஜித சேனாரத்னவிற்கு எதிராக முறைப்பாடு 05. சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் ஜனாதிபதிக்கு சித்தார்த்தன் கடிதம் 06. பாராளுமன்ற புதிய கூட்டத்தொடருக்கான ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம் வௌிநாட்டுச் செய்தி 01. இந்தியாவின் வட, கிழக்கு மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா, பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகள் தமது பிரஜைகளுக்கு அறிவிப்பு