புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

21 Nov, 2019 | 5:52 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. புதிய செயலாளர்கள் கடமைகளை பொறுப்பேற்றனர்

02. மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக பதவியேற்கவுள்ளார்

03. எதிர்பார்த்த மாற்றம் ஏற்படாவிட்டால், மாற்றுத்திட்டத்தை முன்னெடுக்க நேரிடும் – ஹரின்

04. முதலாவது விஜயமாக இந்தியா பயணிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ

05. திருகோணமலையில் டெங்கு காய்ச்சல் பரவும் வேகம் அதிகரிப்பு

06. பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய ரணில் விக்ரமசிங்க தீர்மானம்

07. அனைத்து ஆளுநர்களும் இராஜினாமா

08. eZ Cash முறையில் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் கைது

10. 27 வர்த்தகர்களுக்கு எதிரான வழக்கு

11. 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு தொடர்பில் 70 000 மேன்முறையீடுகள்

வௌிநாட்டுச் செய்திகள்

01. பிரான்ஸில் 50 தொன் நிறையுடைய லொறி ஒன்று பயணித்தமையால் பழைமை வாய்ந்த பாலமொன்று உடைந்தது

02. காட்டுத் தீ காரணமாக தெற்கு அவுஸ்திரேலியாவுக்கு பேரழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

விளையாட்டுச் செய்தி

01. உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடருக்கான தகுதிச் சுற்றில் துர்க்மேனிஸ்தான் அணி வெற்றி


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்