திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

12 Nov, 2019 | 6:02 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. 2 வருடங்களுக்குள் அனைத்து குளங்களையும் புனரமைப்பதாக சஜித் வாக்குறுதி

02. ரோயல் பார்க் கொலைக் குற்றவாளியின் விடுதலைக்கான காரணம்

03. கழிவகற்றல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக கோட்டபாய ராஜபக்ஸ உறுதி

04. வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

05. S.B. திசாநாயக்கவின் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் இருவரதும் விளக்கமறியல் நீடிப்பு

06. ஜனாதிபதி தலைமையிலான இறுதி அமைச்சரவைக் கூட்டம்

07. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமான சேவைகள் 

08. MCCஒப்பந்தத்திற்கு எதிரான மனுவைப் பரிசீலிக்க ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம்

வௌிநாட்டுச் செய்தி

01. பொலிவிய ஜனாதிபதி Evo Morales இராஜினாமா

விளையாட்டுச் செய்திகள்

01. பங்களாதேஷ் அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது

02. விளையாட்டுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்