சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

08 Sep, 2019 | 6:11 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. 71 தடவைகள் வழங்கப்படவிருந்த பிரதமர் பதவியை நிராகரித்ததாக சஜித் பிரேமதாச தெரிவிப்பு

02. கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட மிறாவோடை தமிழ் அரசினர் கலவன் பாடசாலை மீது தாக்குதல்

03. Jaya Container Terminals Ltd நிறுவனம் வீழ்ச்சியை எதிர்நோக்கும் அபாயமுள்ளதாக ஊழியர்கள் தெரிவிப்பு

04. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு பிரதமரை அழைக்கத் தீர்மானம்

05. 2019 ஆம் ஆண்டிற்கான குடும்ப சுகாதார சேவை அதிகாரி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு

06. எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலின் வாக்கெடுப்பை 47 மத்திய நிலையங்களினூடாக நடத்த தீர்மானம்

07. NTJ தொடர்பிலான அறிக்கைகள், பொலிஸ்மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக குற்றப்புலனாய்வுப் பிரிவு அறிவிப்பு

வௌிநாட்டுச் செய்தி

01. அமேசான் மழைக்காட்டைப் பாதுகாப்பது தொடர்பிலான உடன்படிக்கையில் 7 தென் அமெரிக்க நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன.

விளையாட்டுச் செய்தி

01. மாத்தறை வெலிகம அரபா தேசியக் கல்லூரியின் பழைய மாணவரான சப்ரின் அஹமட் முப்பாய்ச்சலில் தேசிய சாதனை


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்