home
Home
சமீபத்திய செய்திகள்
செய்தித் தொகுப்பு
உள்ளூர்
விளையாட்டு
வணிகம்
உலகம்
தமிழ்
search
தமிழ்
menu
சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்
by Chandrasekaram Chandravadani
08-09-2019 | 6:11 AM
Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்
01.
71 தடவைகள் வழங்கப்படவிருந்த பிரதமர் பதவியை நிராகரித்ததாக சஜித் பிரேமதாச தெரிவிப்பு
02.
கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட மிறாவோடை தமிழ் அரசினர் கலவன் பாடசாலை மீது தாக்குதல்
03.
Jaya Container Terminals Ltd நிறுவனம் வீழ்ச்சியை எதிர்நோக்கும் அபாயமுள்ளதாக ஊழியர்கள் தெரிவிப்பு
04.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு பிரதமரை அழைக்கத் தீர்மானம்
05.
2019 ஆம் ஆண்டிற்கான குடும்ப சுகாதார சேவை அதிகாரி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு
06.
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலின் வாக்கெடுப்பை 47 மத்திய நிலையங்களினூடாக நடத்த தீர்மானம்
07.
NTJ தொடர்பிலான அறிக்கைகள், பொலிஸ்மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக குற்றப்புலனாய்வுப் பிரிவு அறிவிப்பு
வௌிநாட்டுச் செய்தி
01. அமேசான் மழைக்காட்டைப் பாதுகாப்பது தொடர்பிலான உடன்படிக்கையில் 7 தென் அமெரிக்க நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன.
விளையாட்டுச் செய்தி
01. மாத்தறை வெலிகம அரபா தேசியக் கல்லூரியின் பழைய மாணவரான சப்ரின் அஹமட் முப்பாய்ச்சலில் தேசிய சாதனை
ஏனைய செய்திகள்
சீனக்குடா வாகன விபத்தில் ஒருவர் பலி
வீரவில பஸ் விபத்தில் நால்வர் உயிரிழப்பு
கொழும்பில் வாகன தரிப்பிட கட்டண அறவீடு இடைநிறுத்தம்
ஒற்றை, இரட்டை இலக்க அடிப்படையில் எரிபொருள்
புதன்கிழமைகளில் பல்கலை விரிவுரைகள் Online ஊடாக..
கோட்டாபய ராஜபக்ஸவிடம் வாக்குமூலம் பதிவு
செய்தித் தொகுப்பு
''சுரேஷ் சலேவிற்கு ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு''
கம்மெத்த Care & Dare நிவாரண முகாம் மாத்தளையில்..
Care & Dare அடுத்த நிவாரண முகாம் பதுளையில்..
ஷானியின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு அனுமதி
மரத்தை வெட்டியதால் 57 மாத சிறை
''சுரேஷ் சலேவிற்கு ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு''
கம்மெத்த Care & Dare நிவாரண முகாம் மாத்தளையில்..
Care & Dare அடுத்த நிவாரண முகாம் பதுளையில்..
ஷானியின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு அனுமதி
மரத்தை வெட்டியதால் 57 மாத சிறை
search
search
home
Home
Latest
Featured
Local
Sports
Business
World