home
Home
சமீபத்திய செய்திகள்
செய்தித் தொகுப்பு
உள்ளூர்
விளையாட்டு
வணிகம்
உலகம்
தமிழ்
search
தமிழ்
menu
சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்
by Chandrasekaram Chandravadani
21-07-2019 | 6:22 AM
Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்
01.
கொழும்பு – ஐந்து லாம்பு சந்தியில் லொறி ஒன்று, 7 முச்சக்கரவண்டிகளுடன் மோதியதில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
02.
இலங்கை நிர்வாக சேவையின் தரம் 3இல் நிலவும் வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் நோக்கில் போட்டிப்பரீட்சை
நடத்தப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. 03.
கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவத்தின் பின்புலத்திலுள்ள நபர்கள் மற்றும் நிறுவனம் தொடர்பில் தற்போது மேலும் பல விடயங்கள் வௌிக்கொணரப்பட்டுள்ளன.
04.
காலி கடற்பகுதியில் விபத்திற்குள்ளான Sri Lanka Glory என்ற சரக்குக் கப்பலிலுள்ள எரிபொருளை இறக்குவதற்கான நடவடிக்கை
ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 05.
சீரற்ற வானிலையால் துண்டிக்கப்பட்டுள்ள மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை
எடுத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
வௌிநாட்டுச் செய்திகள்
01. இங்கிலாந்து எண்ணெய்க் கப்பலை 23 ஊழியர்களுடன் ஈரான் சிறைப் பிடித்துள்ளது. 02. டில்லியின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் காலமானார்.
விளையாட்டுச் செய்தி
01. மேற்கு ஆசிய பேஸ்போல் போட்டிகளில் தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இலங்கை சாம்பியனாகியுள்ளது.
ஏனைய செய்திகள்
குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக புதிய சட்டம்
சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பம்
குழாய் கிணறு நிர்மாணங்களுக்கான வழிகாட்டல் கோவை வௌி
புதிய டிஜிட்டல் அடையாள அட்டைகளை தயாரிக்க நடவடிக்கை
டெங்கு நுளம்பு பெருகக் கூடிய 10,591இடங்கள்..
பஸ் கட்டணத்தை குறைக்க தீர்மானம்
செய்தித் தொகுப்பு
12500 ஆண்டுகளுக்கு முன்அழிந்த ஓநாய்க்கு புத்துயிர்
செயற்கை இதயம் பொருத்தி உயிர் கொடுத்த வைத்தியர்கள்
6 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சி
அமெரிக்க தேசிய பறவையானது வெண்தலை கழுகு
சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம்
12500 ஆண்டுகளுக்கு முன்அழிந்த ஓநாய்க்கு புத்துயிர்
செயற்கை இதயம் பொருத்தி உயிர் கொடுத்த வைத்தியர்கள்
6 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சி
அமெரிக்க தேசிய பறவையானது வெண்தலை கழுகு
சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம்
search
search
home
Home
Latest
Featured
Local
Sports
Business
World