திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

20 Jul, 2021 | 6:23 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. தமிழக கடலில் இந்தியாவிற்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது ஏன்?

02. கொள்கைகளை நடைமுறைப்படுத்த 08 வருடங்கள் உள்ளன – ஜனாதிபதி

03. கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக கட்டடத்திலிருந்து வீழ்ந்து யுவதி பலி

04. அனுமதியின்றி துறைமுகத்திற்குள் நால்வரை அழைத்துச் செல்ல முயற்சித்தவர் கைது

05. விசேட சுற்றிவளைப்பில் 3,009 பேர் கைது

06. 70,200 Pfizer தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன

07. ‘ரன் மல்லி’ விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவிடம் கையளிப்பு

08. அர்ஜுன மகேந்திரன் நாட்டுக்கு அழைத்துவரப்படுவாரா?

09. பசில் மீதான ஜீ.ஐ. குழாய் வழக்கு தொடர்பான அறிவித்தல்

10. AL, புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்