சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

12 Jan, 2020 | 6:22 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. ரஞ்சன் ராமநாயக்கவுடன் உரையாடிய 3 நீதிபதிகள் குறித்து விசாரணை

02. அஸர்பைஜானில் இலங்கை மாணவிகள் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை

03. கண்டிய திருமணச் சட்டத்தை இரத்து செய்யும் சட்டமூலம்

04. இந்தியாவில் உள்ள தமிழ் அகதிகள் இலங்கைக்கு திரும்ப இணக்கம்

05. ”தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது”

06. பகிடிவதையில் ஈடுபட்ட கொழும்பு பல்கலை மாணவர்களுக்கு விளக்கமறியல்

07. ETI பைனான்ஸ் தொடர்பில் விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்

08. ரஞ்சன் ராமநாயக்கவின் குரல்பதிவு அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைப்பு

வௌிநாட்டுச் செய்திகள்

01. அரேபிய உலகின் நீண்டகால ஆட்சியாளரான ஓமானின் Sultan Qaboos bin Said Al Said காலமானார்

02. இந்தியாவின் சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டம் அமுல்

03. உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்