செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

11 Dec, 2019 | 5:56 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. MCC உடன்படிக்கை தொடர்பிலான அமெரிக்க தூதரகத்தின் நிலைப்பாடு

02. மாவனல்லை பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்

03. ரணில் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி களமிறங்கும் – அகில விராஜ் காரியவசம்

04. களு துஷாரவிற்கு மரண தண்டனை விதிப்பு

05. மல்லாவி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

06. கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு கட்டணம்

07. சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரியிடம் மூன்றாவது நாளாகவும் விசாரணை

வௌிநாட்டுச் செய்தி

01. ரஷ்யாவும் யுக்ரைனும் போர் நிறுத்தத்திற்கு இணக்கம்

விளையாட்டுச் செய்தி

01. 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் 172 தங்கப்பதக்கங்களுடன் இந்தியா சம்பியனானது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்