சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

10 Nov, 2019 | 6:09 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. நீதியை மதிக்கும் யுகத்தை நடைமுறைப்படுத்துவதாக சஜித் தெரிவிப்பு

02. விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் நிறைவேற்றுவதாக கோட்டாபய தெரிவிப்பு

03. மற்றுமொரு கொடுக்கல் வாங்கலை வௌிப்படுத்தினார் சஜின்

04. ஒதுக்கப்பட்ட நிதியில் ஒருதொகை நிதி 15 பல்கலைக்கழகங்களால் பயன்படுத்தப்படவில்லை

05. லசந்த விக்ரமதுங்கவின் மகள், இலங்கை மக்களிடம் கோரிக்கை

06. கண்டாவளை பகுதியில் நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் நால்வர் காயம்

07. ஹெம்மாத்தகம பொலிஸ் நிலையத்தின் 3 உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்

வௌிநாட்டுச் செய்தி

01. அறக்கட்டளை நிதியை தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்திய ட்ரம்பிற்கு 2 மில்லியன் டொலர்களை அபராதம்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்