புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 08-04-2021 | 6:25 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. தமிழீழ விடுதலை இயக்கத்தினர் – சாரா ஹல்டன் சந்திப்பு 02. ஏப்ரல் தாக்குதலின் பின்புலத்தில் இஸ்ரேல் உள்ளதா? 03. ஏப்ரல் முதல் 1,000 ரூபா சம்பளம் 04. ஷானி அபேசேகரவின் விளக்கமறியல் நீடிப்பு 05. 13, 14, 26 ஆகிய திகதிகளில் மதுபானசாலைகளுக்கு பூட்டு 06. 11 அடிப்படைவாத அமைப்புகளுக்கு தடை 07. யாழில் அதிகரிக்கும் கொரோனா 08. சலுகை முறையில் பொருட்களை விற்கும் வர்த்தகர் 09. பாம் எண்ணெய் இறக்குமதிக்கான அனுமதிப்பத்திர முறை 10. பம்பலப்பிட்டியில் சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு 11. பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்தார் ரஞ்சன் 12. வே கங்கையில் மாணிக்கக்கல் அகழ அனுமதி 13. ஒரு இலட்சம் தடுப்பூசிகள் அடுத்த வாரம் நாட்டிற்கு