பாம் எண்ணெய் இறக்குமதிக்கான அனுமதிப்பத்திர முறை

பேக்கரி உற்பத்திகளுக்கான பாம் எண்ணெய் இறக்குமதிக்கு விசேட அனுமதிப்பத்திர முறை 

by Staff Writer 07-04-2021 | 1:12 PM
Colombo (News 1st) பேக்கரி மற்றும் பிஸ்கட் உற்பத்தியாளர்கள் தங்களின் உற்பத்திகளுக்கு தேவையான பாம் எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு விசேட அனுமதிப்பத்திர முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக வர்த்தக அமைச்சர், கலாநிதி பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் இன்று (07) அறிவித்தார்.